பழையன கழிந்து புதியன புகுந்து புத்தாண்டு மலரும்
இவ்வேலையில்,
இன்னல் இடையூருகள் மறைந்து, அன்பு, அமைதி,
ஆனந்தம் பெருகி, தாங்கள் கொண்டுள்ள
கனவுகள் கைகூடி, சாதி, சமய வேறுபாடுகள் மறைந்து,
மனிதம் மலர்ந்து,
மனித மாண்புகளான பிறர்நலம், பரிவு, இரக்கம்,
இரக்கம், கருனை பெற்று தன்னிலை உணர்ந்து,
நானிலம் போற்றும் நல்ல குடிமகனாக, மகளாக
வாழ்ந்து சிறக்க,,,,,
இந்த புத்தாண்டு எல்லா வகையிலும் தங்களுக்கு
உதவிட எல்லாம் வல்ல பரம்பொருளை
பிராத்தித்து, இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்

1 comment:
I NEED MORE FROM U PUVIN
START A TAMIL PAGE IN BLOGSPOT
COOL PUVI
KASTHURIRENGAN
WWW.MALARTHARU.COM
WWW.MALARTHARU.ORG
Post a Comment